Posts

Showing posts from March, 2026

நல்வழி காட்டும் வேதம் குர்ஆனா? பைபிளா? YDM vs Rashad Khalifa Group 2

Image
  முந்தைய பாகம்  part 1 29. குர்ஆன் நிர்ப்பந்த நிலையில் பொய் சொல்ல அனுமதிப்பதாகவும் ( குர்ஆன் 16:106), பைபிளோ பொய்யர்கள் நரகம் போவதாகவும் ( வெளி 21:8) கூறுகிறது . சாகும்வரை உண்மையாக இருக்குமாறு வெளி 2:10 கூறுகிறது - பொதுவாக இஸ்லாம் பொய்யை பெரும் பாவமாகவே கருதுகிறது (முஸ்லிம் 144, புகாரி 6919) - பொய் பேசி பொய்யை பரப்புபவனுக்கு நரகத்தில் வாய் கிழிக்கப்படும் தண்டனை வழங்கப்படுவதை நபிகளார் கண்டார்கள் (புகாரி 7047) - ஆனால் மார்க்கத்தை விடுமாறு வேதனை செய்வதை தாங்கமுடியாத நிலையில் உள்ளவருக்கு வாயளவில் மார்க்கத்தை மறுத்துக்கொள்ளும் சலுகையை இறைவன் தன் கருணையின் காரணமாக வழங்கியதே குர்ஆன் 16:1 06 கூறுகிறது இதை விமர்சிப்பது தற்குரித்தனமும் கயமையுமே ஆகும். - பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக வஞ்சகத்தை தேவனே அனுப்புவார் என்கின்றார் பவுல் - 2 தெசலோனிக்கேயர் 2 :11-12 - பொய் சொல்லும் ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளை பொய் சொல்ல வைத்து ஆகாபை கொன்றார் (1 இராஜாக்கள் 22 :19-23) - பரிசுத்த ஆவியானவர் தாவீதின் மீது இறங்கிய பின்னர் (1 சாமுவேல்...