Posts

Showing posts with the label Is The Quran God's word?

குர்ஆன் இறைவேதமா IPC vs TNTJ 3

Image
Part 1  Part 2 41. வலக்கரம் சொந்தமான அடிமைப்பெண்களுடன் உறவு கொள்வதை குர்ஆன் அனுமதிக்கிறது -23:6 என்றார் , பிறகு புகாரி 2229 ஐ குறிப்பிட்டார் அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது . இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள் .,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை .... அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது : அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும் , கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது ( அபூதாவூத் 2157). இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர் . ( ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் - யாத்திராகமம் 21:7-10) ஆனாலும் *   தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து , விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால் , அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூ...