Posts

இஸ்லாமும் பைபிளும் ஜிகாதும் தீவரவாதமும்

  இஸ்லாம் என்றால் சமாதானமா ? இஸ்லாம் என்றால் சமாதானம் என்று முஸ்லிம்கள் பொய்யாக கூறி திரிகிறார்கள் என்று தற்காலத்தில் சில முட்டாள்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இஸ்லாம் ( الإسلام ) என்றால் "அடிபணிதல்" என்று அர்த்தம். குர்ஆன் இஸ்லாத்திற்கு இன்னொரு பெயராக அஸ்ஸில்ம் ( السلم ) என்று ஸூரதுல் பகராவின் 208வது   ( 2:208 ) வசனத்தில் குறிப்பிடுகிறது. அரபியில் ஸில்ம் ,ஸல்ம், ஸலாம் மூன்றிற்கும் "சமாதானம்" என்று அர்த்தம். அதன்படி இஸ்லாம்-அடிபணிதலின் மறுபெயர் ஸில்ம்-சமாதானம் . இஸ்லாம் ஏன் ஜிஹாத் செய்யத் தூண்டுகிறது ? இஸ்லாம் என்பது அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முகம்மது அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் தூதர் என்று சான்றுபகர்ந்து தொழுகையை நிலைநாட்டி , ஸகாத் கொடையை நிறைவேற்றி , ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று , சக்தியிருந்தால் ஹஜ் செய்வதுமாகும் ( முஸ்லிம் 1 (8a) )   - அக்காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் , ஒன்று அவர் கொல்லப்படுவார் . அல்லது குழப்பத்திற்கு உள்ளாக்கப்படுவார் ...