Posts

Showing posts with the label YDM vs IMAAM team

YDM தற்குரிகள் vs IMAAM விவாதம் Summary

Image
Claim  1. இஸ்லாம் மாற்று மதத்தவர்களை நண்பர்களாக எடுக்க கூடாது என்கிறது Response: - முஸ்லிம்களோடு யுத்தம் செய்யாத மாற்றுமதத்தவர்களுக்கு நலவு செய்யலாம் - குர்ஆன் 60:8 - அத்தகைய உறவினரை சேர்த்துக்கொள்ளலாம் , உறவை பேணி வாழலாம் - புகாரி 5978-5979, 5981, 5990 - நட்பு பாராட்ட கூடாது என்பதற்கான காரணம் - எதிரிகள் தமக்கு சக்தி கிடைக்கும் போது நட்பையோ உறவையோ பேணமாட்டார்கள் . தீங்கிழைப்பதில் குறைவைக்கவும் மாட்டார்கள் . பொதுவாக முஸ்லிம்களும் காஃபிர்களாக ஆகிவிட வேண்டும் என விரும்புவார்கள் ( குர்ஆன் 60:2) சக்தியிருந்தால் முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் வரை போரிடுவதில் நிலைத்திருப்பார்கள் ( குர்ஆன் 2:217) நண்பர்களாக எடுத்துக்கொண்டால் முஸ்லிம்கள் தம் இரகசியங்களை அவர்களிடம் கூற , அது பாதிப்பில் முடியும் ( குர்ஆன் 60:1) ஆக இத்தகைய தற்காப்பு நிலையில் அவர்களோடு நட்பு பாராட்டுவது அவர்களது பிழைகளை ஆதரிப்பதாக அமையும் . ஆனாலும் அவர்களில் முஸ்லிம்களுக்கு எதிராக தீங்கிழைக்காதோருக்கு நலவு செய்வதை அல்லாஹ் தடுக்கவில...