Posts

Showing posts with the label பைபிள் இறைவேதமா

பைபிள் இறைவேதமா IPC vs TNTJ பாகம் 2

Image
  முந்திய பாகத்தை காண 14. பைபிள் மனைவியரை அன்போடு நடத்தவும் மனைவியர் கணவருக்கு கீழ்படிந்து நடக்கவும் , பிள்ளைகள் பெற்றோருடனும் பெற்றோர் பிள்ளைகளுடனும் , அடிமைகள் எஜமானுடனும் நல்லமுறையில் நடந்துகொள்ள பவுல் சொல்வதை ( கெலோசெயர் 3:18-24) குறிப்பிட்டு அனைத்திற்கும் வழிகாட்டுகிறது என்கிறார் . ஆனால் குர்ஆன் மனைவியை அடிக்க அனுமதிக்கிறது பவுல் மனைவியர் எப்படி நடக்க வேண்டும் பிள்ளைகள் எப்படி நடக்க வேண்டும் என்று கொலெசே ஊராருக்கு கடிதம் எழுதினால் இறைவேதம் வழிகாட்டுகிறது என்றாகுமா ? அதே பைபிளிலே மனைவி மீது அவள் கன்னியாக இருக்கவில்லை என சொன்னால் , அவளது பெற்றோர் முதலிரவில் இரத்தம் படிந்த துணியை விரித்து சபையோருக்கு காட்ட வேண்டும் . அது இல்லாவிட்டால் அவளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் ( உபாகமம் 22:14- 21) சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது . சொந்த மகளையே வேலைக்காரியாக விற்பனை செய்ய தகப்பனுக்கு முடியும் ( உபாகமம் 21:7- 10) இது தான் பைபிள் . மாற்றான் குழந்தைகளை ஊரை கைப்பற்றுவதற்காக பழைய பகைக்காக ஈவிரக்கமின்றி கொல...