Posts

Showing posts with the label Dr Fazl vs YDM

குர்ஆனா பைபிளா Dr Fazl vs YDM 2

Image
முந்தைய பாகம்  Part 1 22. ஆதாம் ஏவாள் மகிமையால் மூடப்பட்டிருந்தார்கள் என உருட்டுகிறார் இது ஐயாவின் சொந்த உருட்டு . அவர்கள் அம்மணமாக இருந்தனர் . ஆதியாகமம் 2:25 IRVTam [25] ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும் , வெட்கப்படாதிருந்தார்கள் . https://bible.com/bible/1899/gen.2.25.IRVTam காரணம் அவர்களது கண்கள் நன்மை தீமை அறிந்து திறக்கப்படவில்லை . பழத்தை சாப்பிட்டதுமே வெட்கம் ஏற்பட்டு மறைத்துக் கொண்டேன் ஆதியாகமம் 3:7 IRVTam [7] அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது ; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து , அத்தி இலைகளைத் சேர்த்து , தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள் . https://bible.com/bible/1899/gen.3.7.IRVTam இப்படி மனிதனை தன் சமூகத்தில் அம்மணமாக வைத்திருப்பது தான் மகிமையா ? ஆனால் குர்ஆன் தான் அவர்கள் மீது மகிமையான ஆடை இருந்தது என்றும் சைத்தான் அதை கழற்றி வெட்க ஸ்தலங்களை வெளிப்படுத்த வைத்தான் என்றும் கூறுகிறது ( குர்ஆன் 7:2 7).   23. பலவீனமாகவுள்ளபோது உங்கள் மார்க்கம்...