பைபிள் கூறும் இறைவன் YDM vs TNTJ 1
1.தேவன் என்பவர் பரிசுத்தராக இருக்க வேண்டும் என்று கூறி
லேவி 19:2 ஐ கூறினர்
|
|
|
குர்ஆன் அல்லாஹ்வை
பரிசுத்தமானவன் என குறிப்பிடுவதோடு, எதிலிருந்து பயிசுத்தமானவன் என்பதையும்
குறிப்பிடுகிறது அ.தனக்கு மகன்
இருப்பதில் இருந்து தூயவன் (2:116, 4:171, 19:35) ஆ.அவனுடன் வேறு
கடவுள் இருப்பதைவிட்டும் தூயவன் (5:116) இ.இணைவைப்பாளர்கள்
அவனுக்கு குடும்பம் உண்டாக்கி வர்ணிப்பது போன்றவற்றிலிருந்தும் தூயவன் (6:100) ஈ.காஃபிர்கள்
இணைவைப்பதைவிட்டும் தூயவன் (9:31,10:68) உ.அல்லாஹ்
மானக்கேடானதை ஏவ மாட்டான் (7:28) ஊ.நீதியையும்
நன்மை செய்வதையும் நெருங்கிய உறவினர்களுக்கு கொடுப்பதையும் ஏவுகிறான். மானக்கேடானவற்றையும் பாவம் செய்வதையும்
அக்கிரமம் செய்வதை விட்டும் தடை
செய்கிறான் (குர்ஆன் 16:90) |
-பரிசுத்தராக இருக்க சொன்னவரே மக்களை பரிசுத்தக்குலைச்சலாக
ஆக்கி பிள்ளைகளை நரபலி கொடுக்க வைத்ததாக அவரே சொல்கிறார்: எசேக்கியேல்
20:25-26 IRVTam [25] ஆகையால்
நன்மைக்கு ஏதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கு ஏதுவல்லாத நியாயங்களையும் நான்
அவர்களுக்குக் கொடுத்தேன். [26] நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில்
பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே
அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன். https://bible.com/bible/1899/ezk.20.25-26.IRVTam ஏசாயா 47:6 IRVTam [6] நான் என்
மக்களின்மேல் கடுங்கோபமடைந்து, என் சொந்தமானதைப்
பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ
அவர்கள்மேல் இரக்கம்வைக்காமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா
பாரமாக்கி, https://bible.com/bible/1899/isa.47.6.IRVTam தேவன் எதிலிருந்து
பரிசுத்தமானவர் என்று பைபிளிலே எங்கும் இல்லை.. |
2.வானம் பூமியை படைத்தவர் மனிதனை படைத்தவர் (ஏசாயா
45:12,ஆதி
2:7) பூமியை அந்தரத்தில் தொங்க வைத்திருப்பவர் (யோபு
26:7)
|
|
|
குர்ஆனும்
அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் கூறுகிறது (6:102) பைபிளை போல
பூமிக்கு அத்திவாரம் இருப்பதாகவோ தொங்கவிட்டிருப்பதாகவோ தூண் இருப்பதாகவோ
கதைவிடவில்லை |
*வானம்
பூமியை படைத்தவர் நான்காம் நாளில் சூரியனை படைக்கிறார். அதற்கு முன்பே வெளிச்சம்
உண்டாகி அதை பகலென பெயரிட்டு மூன்று காலையும் மூன்று மாலைகளும் ஏற்பட்டுவிட்டன
என்கிறது (ஆதி 1:3-16) *மனிதனை
மண்ணால் படைத்தார் என்கிறது பைபிள். ஆனால் அவர் எண்ணங்கள் கொடியாதாக இருந்ததால்
அவனை படைத்ததற்காக மனஸ்தாபப்படுகிறார். (பரிதாபப்படுகிறார் என்று அல்ல....
பரிதாபப்பட்டால் அழித்துப் போட முடிவெடுப்பாரா திருத்துவாரா?) ஆதி 6:5-7 IRVTam [5] மனிதனுடைய
அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின்
தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு, [6] தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை
அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு
வருத்தமாக இருந்தது. [7] அப்பொழுது யெகோவா: “நான்
உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள்,
ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்;
நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். https://bible.com/bible/1899/gen.6.5-7.IRVTam தன் படைப்பின்
மனநிலை பற்றியும் அறியாதவராக இருக்கிறார் - பிறகு
மனிதனின் எண்ணம் எப்போதும் கெட்டது தான் என்பதால் இனிமேல் அழிக்க மாட்டேன் என்று
முடிவெடுக்கிறார்: ஆதி 8:21 IRVTam [21] சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார்.
அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை
சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி
பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து
உயிரினங்களையும் அழிப்பதில்லை. https://bible.com/bible/1899/gen.8.21.IRVTam இது தான்
சிருஷ்டிகரின் ஞானம்! *பூமியை அந்தரத்தில் தொங்க வைத்திருப்பதாக சொல்வது மாபெரும் காமடி ஆகும். பூமி எங்கும்
தொங்கிக்கொண்டு இல்லை.. மாறாக இயங்கிக் கொண்டே உள்ளது. வானத்திற்கு
கீழே நிலம் (பூமி) இருப்பதால் அது தொங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், கயிறு எதுவும்
தென்படாததால் அந்தரத்தில் தொங்குகிறது என்று எழுதியுள்ளனர் குறிப்பு:
பைபிள் பூமி என்பது நிலத்தை தான். நிலத்தை தான் கர்த்தர் எரெத்ஸ் (ארץ) என பெயரிட்டார்: ஆதி 1:10 IRVTam [10] தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்;
தேவன் அது நல்லது என்று கண்டார். https://bible.com/bible/1899/gen.1.10.IRVTam போதகர்கள் உருட்டுவது
போல கடலையும் நிலத்தையும் உள்ளடக்கிய கோள வடிவத்தை இப்படி சொல்லவில்லை. இந்த
பூமியை தான் தண்ணீரில் பரப்பி
வைத்திருப்பதாகவும் (சங்கீதம் 136:6) அத்திவாரத்தில் வைத்திருப்பதாகவும் (சங்கீதம் 82:5) அதற்கு தூண் இருப்பதாகவும் (யோபு 9:6) பைபிள் சொல்கிறது |
3.பூமி உருண்டையில் மேல் வீற்றிருப்பவர் வானத்தை மெல்லிய திரை போல் விரித்தவர் (ஏசாயா
40:22)
|
|
|
குர்ஆனும் பொதுவாக
மனிதன் வாழும் பூமி என நிலத்தை தான் கூறுகிறது வானம் பூமி என்பவை
ஒன்றாகவே இணைந்தே இருந்தன என்றும்
அவற்றை நாமே பிரிந்தோம் என கூறுகிறது உயிருள்ள அனைத்தையும் தண்ணீரிலிருந்து
படைத்தோம் என்திறது .(21:30) நவீன அறிவியலும்
பெருவெடிப்புக்கு முன் சகலமும் ஒன்றாகவே இருந்தன என்றும் உயிருள்ளவற்றின்
அடிப்படை அலகான cells (கலங்கள்) தண்ணீரை கொண்டிருப்பதே அவை தண்ணீரிலிருந்து
படைக்கப்பட்டவை என்பதை உறுதி செய்கிறது. |
பூமி உருண்டை
என்பது மொழிபெயர்ப்பாளர்களின் தில்லுமுல்லு. இது வட்டத்தையே
குறிக்கும். நிலம் வட்டம்
என்று இவ்வசனம் கூறுகிறது. அந்த
வட்ட நிலத்தை சுற்றி தான் கடல் இருப்பதாக பைபிள் கூறுகிறது: நீதிமொழிகள் 8:27
TAERV [27] கர்த்தர்
வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக
வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன். https://bible.com/bible/3154/pro.8.27.TAERV நிலத்தை தான்
கர்த்தர் பூமி (ארץ) என்று பெயரிட்டார் (ஆதி 1:10) உயரமான இடத்தில்
ஏறினால் நம்மை சுற்றி வட்டவடிவத்திலே பூமி தென்படுவதால், பூமி வட்டம் என்றே இவ்வசனம் சொல்கிறது. நிலத்தை
சூழ தண்ணீர் இருப்பதை கண்டதால், இந்த
பூமி தண்ணீருக்கு மேலே பரப்பப்பட்டுள்ளது (சங்கீதம் 136:6).என எழுதியுள்ளனர். வானம் எமக்கு
வெள்ளையாக /இளநீலமாக
தென்படுவதாலும் பூமியின் ஓரத்தில் அவை இணைவது போன்று தென்படுவதால், அதை
கூடாரத்தின் துணி போல தென்படுவதாக தான் இந்த புத்தகம் சொல்கிறது. ஏசாயா
தீர்க்கதரிசியின் புத்தகம் 40:22 TAERV [22] கர்த்தரே
உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி
வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள்
வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள். அவர் வானங்களை
ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார். அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான
கூடாராமாக்குகிறார். |
4.கடலுக்கு எல்லையை குறித்தவர். இதை தாண்டி வராதே சொன்னவர் (யோபு
38:10-12)
|
|
|
குர்ஆனும் கடலை
பற்றி சொல்கிறது. அதாவது
அவனது வல்லமையால் தான் கடலும் ஆறும் சந்தித்துக்கொண்டாலும் அவை சுவையால் ஒன்று
மதுரமாகவும் மற்றையது உவர்ப்பாகவும் இருக்கிறது (குர்ஆன் 25:53).- இது இறைவனின் வல்லமையை மக்கள் அறிந்ததிலிருந்து
வெளிப்படுத்துவதாக உள்ளது பைபிளை
போல சுனாமி வராது என்றோ கடலுக்கு தாழ்ப்பாள் போட்டுள்ளார் என்றோ புருடா
விடவில்லை |
கடலாக இருந்த
பகுதிகள் பாலைவனங்களாக மாறி உள்ளன.. தீவுகள் மூழ்கி கடலுக்குள் போயுமுள்ளன சுனாமிகளும்
அடிக்கடி வருகின்றன.. வெறும் புகழ்ச்சியே இது. நடைமுறையில்
வழமையாக கடல் அலைகள் வந்து திரும்பவும் உள்ளே சென்று விடுவதை கண்டவர்கள் இப்படி
தேவனை புகழ்ந்து சொன்னதே இது. |
5.அல்லாஹ்வுக்கு அனைத்தும் கீழ்படிவதாக கூறிவிட்டு, வானம் பூமியும் மலைகளும் அமானிதத்தை சுமந்து கொள்ள மறுத்தன
(33:73) என்பதை வைத்து இறைவன் சொல்வதை அவை கேட்கவில்லை என்பதாக உருட்டினார்
|
|
|
படைப்புகளையும்
படைப்புகளின் செயல்களையும் படைப்பவனே இறைவன் (குர்ஆன் 37:96) வானங்கள்
பூமி மற்றும் மலைகளுக்கு சுமந்து கொள்ளும்படி கட்டளையிடவில்லை. மாறாக எடுத்துக்
காட்டினான். அவை பயந்ததால்
தான் சுமந்து கொள்ள மறுத்தன-33:72. அதாவது
அவற்றிற்கு தேர்வு செய்யும் உரிமை
வழங்கப்பட்டது. அவைகளின்
தேர்வு சுமக்காதிருத்தல் என்பதே. காரணம் பயம். ஏனெனில்
அதை சுமந்து கொண்டால் அதிலே உண்மையான
விசுவாசிகளாக இருப்போரை மன்னித்து நயவஞ்சகர்களையும் இணைவைப்பாளர்களையும்
தண்டிப்பான்-குர்ஆன் 33:73. அதனால் அதை பொறுப்பெடுத்து செயல்பட
அவை பயந்தன மற்றபடி
அல்லாஹ் கட்டளையிட்டாலே ஆகிவிடும் (குர்ஆன் 2:117, 3:47,59..) |
பைபிளில் சாத்தானே
கர்த்தரை தூண்டிவிட்டு யோபுவின் மீது தீங்குகளை வரவழைத்தான்: யோபு 2:3-7 IRVTam [3] அப்பொழுது
யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும்
சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய
அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல்
அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான்
என்றார். [4] சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப்
பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும்,
மனிதன் கொடுத்துவிடுவான். [5] ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய
எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு
முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான். [6] அப்பொழுது
யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை
மாத்திரம் விட்டுவிடு என்றார். [7] அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய
முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை
கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான். https://bible.com/bible/1899/job.2.3-7.IRVTam |
6.இஸ்ரேல் தேசம் உருவாகும் என எசேக்கியேல்
11:17 சொல்கிறது
|
|
|
-யூதர்கள் மீது ஏழ்மையும் இழிவும் மறுமை வரை
விதிக்கப்பட்ட ஏற்றிருக்கும். ஆனாலும் அல்லாஹ்வின் கயிற்றை (இஸ்லாமிய அரசு),
மனிதர்களின் கயிற்றை (கிறிஸ்தவர்களின் அரசு உதவிகள்) பற்றிபிடித்துக்கொண்டாலே
தவிர என்று குர்ஆன்
3:112 துல்லியமாக கூறுகிறது. அத்தோடு
யூதர்களை விட ஈஸாவை ஏற்றவர்கள் எப்போதும் மேலோங்கியே இருப்பார்கள் என்று குர்ஆன்
3:55 கூறுகிறது. அதாவது ஈஸாவை ஏற்றவர்கள் வழிகெட்ட காஃபிர்களாக ஆகிவிட்டாலும் அவர்களும்
இதிலே அடங்குவார்கள். இது யூதர்களுக்கான ஓர் இழிவு. அந்த
வகையிலேயே ஈஸாவை ஏற்ற கிறிஸ்தவர்களின் உதவியிலேயே தம் தேசத்தை கட்டியமைத்து
அதிலேயே நிலைத்திருக்கிறார்கள். இது
பைபிளை போன்ற கள்ள தீர்க்கதரிசனம் அல்லவே! |
பைபிள் கூறும்
தீர்க்கதரிசனங்கள் என்பவை உறுதியானவை அல்ல ஏனெனில்
தேவன் வாக்குக் கொடுத்துவிட்டு, மனம் மாறி விடுவேன் என்று தெளிவாக
சொல்லியுள்ளார் (எரேமியா 18:7-10) அதனால்
நடந்துவிட்டால் தூக்கிப் பிடிக்கவும் நிறைவேறாமல் போனால் கர்த்தர் மனதை
மாற்றிக்கொண்டார் என கதைவிடவும் வாய்ப்புண்டு. ஆனால்
இதற்கு மாற்றமாக அதே வசனங்களில் யூதர்கள் மீளவும் குடியேறுவதற்கு முன்பு
மனந்திருந்தி கர்த்தர் பொருந்திக் கொள்ளும் விதமாக மாற வேண்டும் என்று உபாகமம் 30:1-4 சொல்கிறது. மனந்திருந்தி மீள்
சேர்க்கப்பட்ட பின் அவர்களின் இருதயங்கள் சுத்தமாக இருக்கும் என்றெல்லாம் அதே
எசேக்கியேல் 11:17-20 சொல்கிறது ஆனால்
குமாரனை விசுவாசிக்காதவன் மேல் கர்த்தரின் கோபம் இருக்கும் என்று யோவான்
3:36 கூறுகிறது. அத்தோடு மோசேயை
போன்ற தீர்க்கதரிசியை நம்பாதவன் தன் ஜனத்தலிருந்து அழிந்து போவான் என்றும் அப்போஸ்தலர் 3:23 கூறுகிறது. ஆக கர்த்தர் தான்
கோபமாக இருக்கிற ஜனத்தை மீள் குடியேற்றினார் என கதைவிடுவது எவ்வளவு கேவலம்? உண்மையில் இஸ்ரேல் தேசம் உண்டாக
காரணம் கர்த்தர் பரிவு கொண்டதால் அல்ல.... பிரித்தானிய ஏகாதிபத்தியமும் ஐநாவும் ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் கொண்ட
பரிதாபவும் , அதிகார துஷ்பிரயோகமுமே காரணமாகும். இன்றுவரை
அமெரிக்கா போடும் பிச்சையில் தான் இஸ்ரேல் நிற்கிறது. இதற்கும் பைபிளுக்கும்
சம்பந்தமில்லை! |
7.அல்லாஹ் விபச்சாரத்தை விதியாக்கினான் என கூறி புகாரி
6243, 6612 வைத்தனர்
|
|
|
-அல்லாஹ் படைப்புகளை படைக்க முன்பே அவற்றை பற்றி நன்கறிந்தவன்.
அவன்
அறிந்ததையே
எழுதினான். -ஆகவே ஒவ்வொரு மனிதனும்
விபச்சாரத்தின் ஒரு பங்கை அடைவான்
என்பதை இறைவன்
அறிந்ததால் தான் விதித்தான்.
அதன்படி
மனிதன்
அடைந்து
கொள்வான்.
அதாவது
தப்பான
பார்வை
,தப்பான
பேச்சு,
தப்பான
இடத்திற்கு
செல்லுதல்,
தப்பான
தொடுகை
போன்றவை
அந்தந்த
உறுப்புகளின்
விபச்சாரம்
என
ஹதீஸ்
கூறுகிறது. இவற்றை அடைபவன் நிர்ப்பந்திக்கப்பட்டு அடைபவனல்ல.. மாறாக அந்த மனிதன் தன் சுயதேர்வில் சுய இச்சையின் படியே நடக்கிறான். -யாரும் என்னை மீறி அந்நிய பெண்ணை தப்பான எண்ணத்தில் பார்த்தேன் என கூறமுடியாது. காரணம் அவனாக இஷ்டப்பட்டே அதை செய்கிறான். -ஆக இறைவன் தன் ஞானத்தால் முன்னறிவின்
படி
விதித்ததை
குறை
காண
முடியாது.
காரணம்
அது
இறைவனுடைய
முன்னறிவினாலே
விதித்தான்.
மனிதன்
தன்
சுயதேர்வின்படி
தேர்ந்தெடுத்து
நடக்கிறான்.
அதனாலே
தண்டிக்கப்படுவான். அதன்காரணமாக
தான் விபச்சாரம் செய்தவர்கள் திருமணமாகாதவர்களாயின் நூறு கசையடிகளும் ஒருவருட
நாடுகடத்தலும், திருமணமானவனாயின் கல்லெறிவதன் மூலம் மரண தண்டனையும்
விதித்துள்ளது இஸ்லாம் (புகாரி 6831-6833, 6812,6814) இது
போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: ரோமர் 9:18-23
IRVTam [18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ
அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ
அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்
கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று
என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால்,
மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள்
உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
[21] மிதிக்கப்பட்ட
ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு
பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு
அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது
வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா
பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக,
அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும்
நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? |
-கர்த்தர் விபச்சார வர்ணனை எனும் ஆபாசப் பேச்சை பேசுவதாக பைபிள் சித்தரிக்கிறது
[3] அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள்
அமுக்கப்பட்டு,
அவர்களுடைய
கன்னிமையின்
முலைக்காம்புகள்
தொடப்பட்டது.
[20] கழுதையின் உறுப்புப்போல
உறுப்பும்,
குதிரையின்
விந்தைப்போன்ற
விந்துள்ள
அவர்களுக்கு
அவள்
வைப்பாட்டியாக
இருக்கும்படி
அவர்கள்மேல்
ஆசைவைத்தாள்.
[எசேக்
23:21 IRVTam [21] எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின்
மார்பகங்களாகிய
முலைக்காம்புகள்
தொடப்பட்ட
காலத்தில்,
நீ
உன்னுடைய
வாலிபத்தில்
செய்த
முறைகேடுகளை
நினைத்துவருகிறாய்.
https://bible.com/bible/1899/ezk.23.21.IRVTam
இத்தகைய
பேச்சை
வாயின்
விபச்சாரம்
என
இஸ்லாம்
கூறுகிறது
-கர்த்தர் விபச்சாரத்தை தண்டனையாக
செய்விப்பார் *பைபிள்
தேவனும் விபச்சாரத்தை விதியாக்கிய கதை பைபிளுலும் உள்ளது இப்போதும்,
நீ
கர்த்தருடைய
வார்த்தையைக்
கேள்;
இஸ்ரவேலுக்கு
விரோதமாய்த்
தீர்க்கதரிசனம்
சொல்லாதே,
ஈசாக்கின்
வம்சத்தாருக்கு
விரோதமாக
ஒன்றையும்
சொல்லாதே
என்று
சொல்லுகிறாயே.
இதினிமித்தம் உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன்
குமாரரும்
உன்
குமாரத்திகளும்
பட்டயத்தால்
விழுவார்கள்;
உன்
வயல்
அளவு
நூலால்
பங்கிட்டுக்கொள்ளப்படும்;
நீயோவெனில்
அசுத்தமான
தேசத்திலே
செத்துப்போவாய்;
இஸ்ரவேலும்
தன்
தேசத்திலிருந்து
சிறைபிடிக்கப்பட்டுக்
கொண்டுபோகப்படுவான்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்
என்றான்.ஆமோஸ் 7:16-17 அதாவது
தீர்க்கதரிசனம்
சொல்லாதே
என்பதால்,
இதற்காக
வேசியாக்குவதாக
சொல்கிறது. அத்தோடு விபச்சாரம்
செய்விப்பேன் என்றும்
சொல்லியுள்ளார் கர்த்தர்
சொல்லுகிறது
என்னவென்றால்,
இதோ,
நான்
உன்
வீட்டிலே
பொல்லாப்பை
உன்மேல்
எழும்பப்பண்ணி,
உன்
கண்கள்
பார்க்க,
உன்
ஸ்திரீகளை
எடுத்து,
உனக்கு
அடுத்தவனுக்குக்
கொடுப்பேன்;
அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்
ஸ்திரீகளோடே சயனிப்பான்.2 சாமுவேல் 12:11 *இதுமட்டுமல்லாமல்
அவிசுவாசிகளை ஓரினச்சேர்க்கை செய்ய வைப்பதும் அவரே: ரோமர் 1:24-31
IRVTam [24] இதனால்
அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய
சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை
அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். [25] தேவனுடைய சத்தியத்தை அவர்கள்
பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள்,
அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். [26] இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு
ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான
இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். [27] அப்படியே
ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே
பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத்
தங்களுக்குள் அடைந்தார்கள். [28] தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப்
பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான
சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.. https://bible.com/bible/1899/rom.1.24-31.IRVTam ஆகவே
இந்த
ஹதீஸை
குற்றம்
சாட்ட
போதக
கும்பலுக்கு
எந்த
தகுதியும்
இல்லை!!! |
8.அல்லாஹ் வஞ்சிப்பதாக குர்ஆன்
4:142 கூறுகிறது. இறைவன் இப்படி இருக்க கூடாது என்கிறார்
|
|
|
இறைவனை
(விசுவாசிகளை) ஏமாற்ற முற்படுவோரையே இறைவன் ஏமாற்றுகிறான் (4:142) அது அவர்கள்
ஏமாற்றி நடிப்பதற்கான தண்டனை எனும் இறைநியாயத்தீர்ப்பு. இறைவனை
ஏமாற்ற நினைப்பவனிடம் இறைவன் ஏமாந்து போகவேண்டும் என்றா இந்த தற்குறிகள்
எதிர்பார்க்கிறார்கள்? அந்தந்த
மனிதனுக்கு எது நல்லது எது தீயது என இறைவன் நல்வழியை இயல்பிலேயே
காட்டியிருக்கிறான் . அவனவன் தன் சுய தேர்வில் நடந்துகொள்ள இறைவன் அனுமதித்து
உள்ளான்.(குர்ஆன் 91:7-10, 76:3) இது
போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: ரோமர் 9:18-23
IRVTam [18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ
அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ
அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்
கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று
என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால்,
மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப்
பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? [21] மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே
குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான
காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
[22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
[23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின்
செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட
கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக
இருந்தால் உனக்கு என்ன? |
கர்த்தர்
அவிசுவாசிகளை ஏமாற்றி பொய்யை நம்ப வைத்து நரகத்துக்கு அனுப்புவார்: 2 தெசலோனிக்கேயர்
2:11-12 IRVTam [11] ஆகவே,
சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
[12] அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக்
கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார். https://bible.com/bible/1899/2th.2.11-12.IRVTam பொய்
சொல்லும் ஆவியை அனுப்பி பொய் சொல்ல வைத்து ஏமாற்றுவார்: 1 இராஜாக்கள்
22:19-23 IRVTam [19] அப்பொழுது மிகாயா
சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். [20] அப்பொழுது யெகோவா:
ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி,
அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். [21] அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. [22] எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது
அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும்
பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார். [23] ஆதலால் யெகோவா
பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்;
யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். |
9.அல்லாஹ் சூழ்ச்சி செய்வான் என குர்ஆன் 7:99,10:21, 3:54 ஐ சுட்டிக்காட்டினர்
|
|
|
தன் விசுவாசிகளை
தீர்க்கதரிசிகளை கொல்ல சதி செய்தவர்களுக்கு எதிராகவும் பூமியில் சதி செய்து
திரிபவர்களுக்கு எதிராகவும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் இறைவன் சதி செய்வான். அது அவனுடைய
நியாயத்தீர்ப்பு எனும் தண்டனை. குற்றவாளிகளை தண்டிப்பதும் அவர்களது சதியை முறியடிப்பதும்
அவர்களை தோல்வியுறச்செய்வதுமே இறைவனது சதி. (மற்றபடி
மாறு வேசம் போட்டு அல்லது பொய் சொல்லும் ஆவியை அனுப்பி சதி செய்வதை இங்கே
குறிப்பிடவில்லை) காரணம்
இறைவன் யாருக்கும் அநீதியிழைப்பதிலலை (4:40, 18:49..) ஆகவே இறைவனது சதி
நியாயத்தீர்ப்பு எனும் நீதியே. இது
போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: ரோமர் 9:18-23
IRVTam [18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ
அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ
அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்
கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று
என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால்,
மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள்
உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
[21] மிதிக்கப்பட்ட
ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு
பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு
அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது
வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா
பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக,
அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும்
நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? https://bible.com/bible/1899/rom.9.18-23.IRVTam |
கர்த்தரின்
சதி? ஆகாபை
கொல்லுவதற்தாக பொய் பேசும் ஆவியை அனுப்பி பொய்யை பேசவைத்து அவனை நம்பவைத்து
கொன்றார்- 1 இராஜாக்கள் 22:19-23 இதேபோல்
அவிசுவாசிகள் பொய்யை விசுவாசிக்க வைப்பதற்காக மாபெரும் வஞ்சகத்தை அனுப்புவார்- 2 தெசலோனிககேயர் 2:11-12 விசுவாசிக்காமல்
இருப்பதற்காகவே இருதயத்தை கடிப்படுத்தி கண்களை குருடாக்கி போடுவதாக யோவான் 12:40
கூறுகிறது. இதே வேலையை சாத்தானே செய்கிறான் என பவுல் எழுதுகிறார் 2 கொரிந்தியர் 4:4 |
10.குர்ஆன்
5:116 திரித்துவத்தை தப்பாக மரியாளை சேர்த்து கூறுவதாக உருட்டினர்
|
|
|
குர்ஆன் 5:116
மர்யமையும் ஈஸாவையும் வணங்கியோரிடமிருந்து ஈஸா நபியின் தூய்மையை
அறிவிக்கப்போகும் மறுமை விசாரணை. இங்கே கடவுள்
மரியாள் இயேசு ஆகிய மூவரும் ஒரே கடவுள் என்று நம்பினர் என்று கூறவில்லை.. மாறாக நீர் தான்
உம்மையும் உம் தாயையும் அல்லாஹ்வை விடுத்து இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுமாறு
மனிதர்களுக்கு கூறினீரா என்று கேட்கும் விசாரணை. அன்றைய கால அரேபியாவில்
மரியாவுக்கு அப்பம் செலுத்தி ஜெபம் செய்துவந்தனர். அத்தகைய கிறிஸ்தவர்களுக்கான எப்சரிக்கையே இது. இன்றுகூட
கத்தோலிக்கர்கள் மரியாள் வழியாக இயேசுவிடம் ஜெபம் செய்வதோடு மரியாவை கடவுளின்
தாய் என்றே அழைக்கிறார்கள். |
திரித்துவமே
தப்பாக தானே உள்ளது வெவ்வேறு தனிநபரான மூவரில் ஒவ்வொருவருமே கடவுள் என்றும் மொத்தமாக ஒரே
கடவுள் என்று அறிவிற்கே ஒவ்வாத நம்பிக்கையே இது. 1 கடவுள் + 1
கடவுள் + 1 கடவுள் = 1 கடவுள் ?? |
11.எசேக்கியேல்
29:14-15 எகிப்து மற்ற நாடுகளை அடக்காது என முன்னறிவிப்பதாக உருட்டினார்
|
|
|
பைபிள்
முன்னறிவிப்புகளை போல அல்லாமல் (அதாவது கடவுள் சிலபோது வாக்குறுதி
கொடுத்துவிட்டு மனதை மாற்றி கொள்வார் -எரேமியா 18:7-10), துல்லியமாக
முன்னறிவித்தது. அதாவது
ரோமாபுரியை பாரசீகம் வெற்றிகொண்டு அழித்தபோது அவர்கள் ஒன்பது வருடத்திற்குள்
மீண்டெழுந்து வெற்றி கொள்வார்கள் என குர்ஆன் முன்னறிவித்தது -குர்ஆன் 30:1-3 இதுபோன்றே
அப்போது அவர்கள் வெற்றிபெற்றனர். |
இதாபோன்ற
வாக்காறுதிகளில் மக்கள் மாறும்போது கர்த்தர் மனதை மாற்றிக் கொள்வார் என அவரே
எரேமியா 18:7-10 இலே கூறியுள்ளார். ஆகவே
இதெல்லாம் ஆதாரமாக எடுக்க முடியாது எகிப்தை
கைப்பற்றிய ஆட்சியாளர்கள் அதை தலைநகரமாக கொண்டு அதை சூழவுள்ள நாடுகளை
ஆக்கிரமித்துள்ளனர். உதாரணமாக மாசிடோனியர்கள் |
12.குர்ஆன்
7:137 ஃபிர்அவ்னும் அவனது கூட்டமும் கட்டியவற்றை அழித்ததாக கூறுகிறது. பிரமிடுகள் இன்றும் உள்ளன என்றார்
|
|
|
இவ்வசனம் மூஸா
நபியுடன் சம்பந்தப்பட்ட பிர்அவ்னும் அவனது படையினரும் கட்டியவற்றை அழித்ததாகவே
கூறுகிறது. இப்போதுள்ளவை அந்த
பிர்அவ்னும் அவனது சமூதாயமும் கட்டியவை என்பதை இவர்கள் நிரூபித்து விட்டு தான்
இவ்வாதத்தை வைக்க வேண்டும். (ஆனால்
இவர்களிடம் பைபிள் பாம்பு மண்ணை திண்ணும் என உள்ளதை பற்றி கேட்டால் , இப்போதுள்ள
பாம்பு தான் அது என்று எங்களிடம் நிரூபிக்கும் படி கேட்பார்கள். என்னவோர் இரட்டை நிலை?) |
கர்த்தர் பைபிளிலே
முன்னறித்தவை அப்படியே நிறைவேறி தள்ளிவிட்டது. இயேசு சொல்கிறார், விசுவாசிகள் விசப்பாம்புகளை பிடிப்பார்கள்
என்றும் விசத்தை குடிப்பார்கள் என்றும் அதனால் பாதிப்பு ஏற்படாது என்றும்
கூறுகிறார் - மாற்கு 16:17-18
IRVTam [17] விசுவாசிக்கிறவர்களால்
நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத்
துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்; [18] சர்ப்பங்களை
எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது;
நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார். https://bible.com/bible/1899/mrk.16.17-18.IRVTam இதை நம்பி அநேக
விசுவாசிகள் பைபிளை நிரூபிக்க முயன்று செத்துப் போயுள்ளனர். இதனால் பாம்பு
என்றால் சாத்தான் விசம் என்றால் அதற்கு வேறு விளக்கம் என் இவற்றுக்கு மாற்று விளக்கம்
கூறி தப்பிக்க பார்க்கின்றார்கள் |
|
13.அல்லாஹ் சோதித்து அறியவேண்டிய இருப்பதாக குர்ஆன் 3:142 குற்றச்சாட்டாக வைத்தனர் |
|
|
மரத்தின் இலை
உதிர்வது கூட அவன் அறியாமல் நிகழாது அனைத்தும் அவனது ஏட்டிலே பதிந்துள்ளான்
(குர்ஆன் 6:59) மனிதர்கள் தாயின்
வயிற்றில் இருக்கும்போதே இறைவன் அவை துர்பாக்கியசாலியா பாக்கியசாலியா என முன்கூட்டியே
அறிந்து விதித்து விடுவான் (புகாரி 6595) ஆக இறைவன்
அறிந்துகொள்ள சோதிப்பதென்பது , வெளிரங்கமாக வெளிப்படுத்தப்படுவதையே குறிக்கிறது. அதாவது அவர்கள்
தம் செயல்களால் இறைவனிடம் நிரூபித்து காட்ட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். காரணம் அவனுக்கு
ஏற்கனவே தெரியும் (குர்ஆன் 29:3, முன்கூட்டியே இறைவன் விதித்துவிட்டான்-புகாரி
6595) |
கர்த்தரும்
சோதித்து அறிவதற்காக சோதனைகளை செய்தார் என்று உள்ளதே உபாகமம் 8:2
IRVTam [2] உன் தேவனாகிய
யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய
கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து,
உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது
வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. https://bible.com/bible/1899/deu.8.2.IRVTam 2 நாளாகமம்
32:31 IRVTam [31] ஆகிலும் பாபிலோன்
பிரபுக்களின் பிரதிநிதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட
காரியத்தில் அவன் இருதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும்
அறிவதற்காக அவனைச் சோதிப்பதற்கு தேவன் அவனைக் கைவிட்டார்.
https://bible.com/bible/1899/2ch.32.31.IRVTam உபாகமம் 13:3
IRVTam [3] அந்தத்
தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக;
உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள்
முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ
என்று அறியும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சோதிக்கிறார். https://bible.com/bible/1899/deu.13.3.IRVTam நியாயாதிபதிகள்
3:4 IRVTam [4] யெகோவா மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த
கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி,
இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள். |
14.அடிமைகளுடன் உறவு கொள்ளலாம் என்பதை குர்ஆன் 70:30 கூறுவது திருமணத்திற்கு வெளியே உறவு
|
|
|
அடிமைப்
பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில்
இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது. இவ்வடிமைகள்
போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே
அக்கால அரேபியர்களின் நடைமுறை.... அப்போது கூட
இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக
இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால்
ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது
(அபூதாவூத் 2157). இதேபோல் அடிமையாக
இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால்
பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10) ஆனாலும் * தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை
கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு
இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446) ஆகவே
திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக
உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை
உண்டே. |
*பைபிள் திருமணத்திற்கு
வெளியே
வப்பாட்டி
வைத்தவர்களை
சிறப்பித்து
பேசுவதோடு,
வப்பாட்டி
வைத்துக்
கொள்வதை
விபச்சாரம்
என்றோ
அது
கூடாது
என்றோ
பைபிளில்
ஒரு
வசனம்
கூட
கிடையாது. *தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5)) *உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13) இதேபோல்
அநேக
பரிசுத்தவான்கள்
என
கூறப்பட்டவர்கள்
வப்பாட்டி
வைத்திருப்பவர்களாக
பழைய
ஏற்பாடு
கூறுகிறது.
இப்படி
வைப்பாட்டி
வைப்பதை
தவறு
என்றோ
விபச்சாரம்
என்றோ
பைபிள்
எங்கேயும்
சொன்னதில்லை
என்பதோடு,
தாவீது
செய்தவற்றில்
உரியாவின்
மனைவியிடம்
முதல்
தடவை
விபச்சாரம்
செய்தது
அவனை
கொன்றதை
தவிர
வேறு
பாவமே
செய்யவில்லை
என
கூறி
வப்பாட்டி
வைத்ததையும்
தப்பு
அல்ல
என்று
பைபிளே
காட்டிவிட்டது. இந்த
லட்சணத்தில்
உரிமையாளன்
தன்
உரிமைச்
சொத்தான
அடிமைப்பெண்ணுடன்
குடும்பம்
நடாத்துவதை
குறை
சொல்லலாமா? |
15.முத்ஆ திருமணம் பற்றிய விமர்சனம்
|
|
|
முத்ஆ என்பது
அரபுகள் தூர பயணங்களின் போது கடைபிடித்துவந்த திருமண முறையாகும். சொந்த
ஊரல்லாத வேறு ஊரில் தற்காலிகமாக இருக்கும் காலத்தில் தற்காலிகமாக அங்கே குறித்த
பெண்ணின் சம்மதத்தோடு மணக்கொடை கொடுத்து திருமணம் செய்து கொள்வர். பிறகு தன்
தேவை முடிந்து ஊரிலிருந்து வெளியேறும்போது மனைவியிடமிருந்தும் பிரிந்து
விடுவர்.. இதை
நபிகளார் கைபர் யுத்தத்தின்போது தடை செய்தார்கள் (புகாரி 5115,5523,6961 முஸ்லிம்
2738,2739,2740-2741,3920). பிறகு அவ்தாஸ்
போரின்போது மூன்று நாட்களுக்கு மட்டும் இத்திருமணத்தை அனுமதித்தார்கள் பிறகு அதை
தடை செய்தார்கள்.(முஸ்லிம் 2727) மக்கா வெற்றியின் போது மக்காவிற்கு
சென்றவர்களுக்கு சில நாட்களுக்கு அனுமதித்தார்கள். பிறகு தடை செய்துவிட்டார்கள்
(முஸ்லிம் 2728,2729), குறிப்பாக அப்போது இத்திருமணத்தை மறுமைவரைக்கும்
அல்லாஹ் தடைசெய்து விட்டான் என அறிவித்தார்கள் (முஸ்லிம் 2730
&2733-2735,2737) சில
நபித்தோழர்களுக்கு இறுதியாக தடைசெய்த தகவல் கிடைக்காததால், அது கூடும் என கருதி
செய்துவந்தனர் (முஸ்லிம் 2724,2725.) அதுவும்
நிர்ப்பந்தமான நிலையில் தான் என்றே கருதினர் (புகாரி 5116, முஸ்லிம் 2736 ) அதை
உமர் (ர) தன் ஆட்சியில் மீண்டும் தடைசெய்தார்கள் (முஸ்லிம் 2725,2726 ). அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆட்சிக்காலத்தில், அவ்வாறு
செய்தால் விபச்சாரமாக கருதப்பட்டு கல்லெறி தண்டனை வழங்குவேன் என அப்துல்லாஹ்
கூறினார் (முஸ்லிம் 2736). இதை நன்கு அறிந்த
அபூஅம்ரா எனும் நபித்தோழர் இதுபற்றி கூறும்போது ,இஸ்லாத்தின்
ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவர்களுக்கு மட்டும் செத்த பிராணி,
இரத்தம்,பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டது போன்று தான் முத்ஆவும்
அனுமதிக்கப்பட்டது என்றும், பிறகு அல்லாஹ் இம்மார்க்கத்தை உறுதியாக்கியதும்
தடைவிதித்து விட்டான் என்றார்கள் (முஸ்லிம் 2736). அத்துடன் முத்ஆ
சம்பந்தமான அறிவிப்பை பதித்துவிட்டு இமாம் புகாரி, இந்த திருமணத்திற்கு அனுமதி
மாற்றப்பட்டு விட்டது என அலீ (ர) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்து
தெளிவுபடுத்தியுள்ளார்கள் என புகாரி 5119 இலே இறுதியில் கூறியுள்ளார்கள். ஆகவே
இது விபச்சாரம் செய்யாமலிருக்க குடும்பத்தவர்களை விட்டும் தூரமாக உள்ளவர்களுக்கு
நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஒரு மாற்று வழியாக தற்காலிக திருமணம் நடைமுறையில்
இருந்தது. அதை நபிகளார் இறுதியில் தடைசெய்துவிட்டார்கள் |
பைபிள் வைப்பாட்டி
வைத்தால் கொள்வதையே தடைசெய்யாதபோது, அதைவிபச்சாரமாக கருதாத போது , தற்காலிகமாக
திருமணம் செய்ததை விமர்சிக்க தகுதி உண்டா? அத்தோடு
கன்னிப் பெண்ணோடு விபச்சாரம் செய்தால் கூட , தகப்பனுக்கு இஷ்டமில்லாதபோது
கன்னியின் மஹரை கொடுத்துவிட்டு போக வேண்டும் என யாத்திராகமம் 22:16-17
சொல்கிறது. விபச்சாரம் செய்த கன்னிப் பெண்ணுக்கு தண்டனையும் கிடையாது. மாறாக உடலுறவுக்கான கூலியை
பெற்றுக்கொள்ள சொல்லி , இந்தக்கால விலைமாதுகளின் நடத்தையான போதனையை
வழங்கியுள்ளது பைபிள். ஆனால்
இஸ்லாமோ விபச்சாரம் செய்தால் திருமணமாகாதவராக இருந்தால் நூறுகசையடிகளும்
(குர்ஆன் 24:2) திருமணமானவராயின் கல்லெறி தண்டனையும் வழங்குகிறது (புகாரி 6633-6634).
இதிலே எது ஒழுக்கமானது? குறைசொல்ல தகுதியுண்டா? |
16.எந்த பாவம் செய்தாலும் இணைவைக்காவிட்டால் சுவர்க்கம் (புகாரி
3222)
|
|
|
-திருடனின் கை
துண்டிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை குர்ஆன் வழங்குகிறது-5:38 -விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்றும்
(குர்ஆன் 17:32), அவ்வாறு விபச்சாரம் செய்தவர் திருமணமாகாதவர் எனின் 100 கசையடிகளும் ஒருவருட ஊர்
நீக்கமும் தண்டனையாக கிடைப்பதோடு திருமணமானவர் எனின் கல்லெறிவதன்மூலம் மரணதண்டனை கிடைக்கும் (புகாரி
2695-2696,2724-2725,) -மறுமையிலும் இதுபோன்று குற்றம் செய்த முஸ்லிம்கள்
நரகத்தில்
தம்
காலத்திற்கேற்ப
தண்டனை
பெற்று
வெளியேறுவார்கள்
என்று
ஹதீஸ்கள்
கூறுகின்றன
(புகாரி
44,7439,7440,6550 முஸ்லிம்
326 (193e), 322 (193a,b), 316 (191a), 306-310, (185a),302 இப்னுமாஜா 60) அத்தோடு
ஏகத்துவவாதிகளை இறைவன்
நகரத்திலிந்து வெளியேற்றுவான் (திர்மிதீ 2597) இப்படி பாவங்களினால் நரகம் போகிறவர்கள் இருப்பார்கள். ஆனால் அதிலே நிரந்தரமாக இருக்கமாட்டார்கள் என்பதால் தான் நரகம் புக
மாட்டார்கள் என்றும் சுவர்க்கம் புகமாட்டார்கள் என்றும் கூறுகிறது. ஏனெனில் அவர்கள் தற்காலிகமாக தண்டிக்கப்படுவார்கள் என்பதே இதன் விளக்கம் -ஏன் முஸ்லிம்களை மன்னிக்க வேண்டும்? ஒரு கணவனுக்கு கட்டுப்படாமல் மாறு செய்யும் மனைவியானவள் ஒழுக்க விசயத்தில் அவனை தவிர வேறு யாருக்கும் எந்த இடமும் கொடுக்காமல் இருக்கிறாள் என்பதை அக்கணவன் அறிந்தவனாக இருக்கிறான் என்றால் அக்கணவன் அவளை மன்னிக்காமல் இருப்பானா? அதுபோன்றே தன் கணவனுக்கு அனைத்திலும் கீழ்படியும் மனைவியானவள் உடலுறவிலும் காதலிலும் தன்
கணவன் அல்லாத வேறொருவனுடன் பகிர்ந்து கொள்கிறாள் என்பதை அறிந்த கணவன் அவளை பொருந்திக் கொள்வானா? கணவனை விட ரோசமுள்ள இறைவன் தன்
படைப்பு விசயத்தில் இப்படி நடப்பதை விமர்சிக்க முடியாது |
-பைபிளில் கன்னிப்
பெண்ணோடு விபச்சாரம்
செய்தால் தகப்பனுக்கு இஷ்டம்
இல்லை என்றால்
பரிசம் கொடுத்தால்
போதுமானது என கூறுவதால் நன்றியுடன்
விபச்சாரம் கூடும்
என எடுத்துக்கலாமா? யாத்திராகமம்
22:16-17 IRVTam [16] திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். [17] அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால்,
கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும். https://bible.com/bible/1899/exo.22.16-17.IRVTam -இதேபோல் கன்னியை கற்பழித்தால்
ஐம்பது
வெள்ளிக்காசுகளை
கொடுத்து
அவளை
காலம்
முழுதும்
பலவந்தப்படுத்திக்கலாம்/திருமணம் செய்து உறவு கொள்ளலாம் என சட்டம் கூறுவதால், கன்னியை கற்பழிப்பை தேவன் சரி காண்கிறார் என எடுத்துக்கலாமா? உபாகமம்
22:28-29 IRVTam [28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து
அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு
ஐம்பது
வெள்ளிக்காசுகளைக்
கொடுக்கக்கடவன்;
அவன் அவளைக்
கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது. https://bible.com/bible/1899/deu.22.28-29.IRVTam -அத்தோடு எகிப்தியரின் சொத்துக்களை கொள்ளையடிக்க தேவன் சொன்னதால் கொள்ளையடிப்பதை தேவன் சரி காண்கிறார்
என எடுத்துக்கலாமா? யாத்திராகமம்
3:21-22 IRVTam [21] அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை. [22] ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்;
அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார். https://bible.com/bible/1899/exo.3.21-22.IRVTam *பைபிளில் சுவர்க்கம் நரகம் பற்றி விரிவாக இல்லை என்பதால் , அதை ஆதாரமாக எடுத்து இஸ்லாத்தை விமர்சிப்பது
தற்குறித்தனமில்லையா? |
17.குர்ஆன்
66:12 மர்யமின் பெண்ணுறுப்பில் ஊதியதாக உருட்டல்
|
|
|
இறைவன்
பூமிக்கு வரவில்லை.. மாறாக இறைவனின் தூதாரான ரூஹ் எனும் ஜிப்ரீல் தான் வந்தார் - குர்ஆன் 19:17-19 இறைவன் அனுப்பிய
தூதர் ஊதியதால் இறைவன் ஊதியதாக கூறப்படுகிறது அடுத்ததாக
ஜிப்ரீல் (அலை) பெண்கள் முறையாக ஆடை அணியாத போது அவ்விடம் வரமாட்டார் என்பதை
முஸ்லிம் 1774 கூறுகிறது வானதூதர்
உயிரை ஊதுவதற்கு பாவாடையை தூக்க தேவையில்லை.. இவர்களை போன்ற காமுகர்கள்
ஊதுவதற்கு தான் பாவாடையை தூக்கி ஊதவேண்டும். |
இதென்ன பிரமாதம், கடவுள் மனிதனாக பிறந்தார் என்று இவர்கள்
நம்புகிறார்கள். தன்
மகளின் பெண்ணுறுப்பை கிழித்து காயப்படுத்திக் கொண்டு அது வழியாக தலையை வெளியே
போட்டு பிறப்பதை விட வேறு கேவலம் என்ன இருக்க முடியும்? அப்படி பார்த்தால் பெண்ணுறுப்பு தானே பெரிய கடவுளாக இருக்க
வேண்டும்? அத்தோடு கடவுள்
பிறப்பதற்கு அவர் எந்த வழியாக உள்ளே போனார்? தன் மகளின்
பெண்ணுறுப்பினுள் எந்த தகப்பனாவது புகுந்து அவளது மகனாக வந்தான் என்றால் எவ்வளவு
வெட்கங்கெட்ட செயல்? அதுவும் வானதூதர்
ஊதுவதும் ஒன்றா? |
18.இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன் அவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள்-ஏசாயா
43:21
|
|
|
-மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்தேன் என்று குர்ஆன்
51:56 கூறுகிறது அத்தோடு
ஒவ்வொருவருக்குமே நல்லது எது தீயது எது என இறைவன் அறிவித்துக் கொடுத்தே உள்ளான்.
அதன்படி ஆன்மாவை தூய்மைப்படுத்திக்கொள்வோர் வெற்றி பெறுவர். அதை
கெடுத்திகிக்கொள்பவன் தோல்வியடைந்தவன் (குர்ஆன் 91:7-10) பைபிளை போல
யுத்தம் செய்து கொலை செய்து பழக்குவதற்கு மனிதர்களை இறைவன் படைக்கவில்லை |
இந்த ஜனங்களையே
கர்த்தர் கொடூரமாக கர்ப்பிணிகளின் வயிற்றை கிழிக்க வைத்து குழந்தைகளை கல்லில்
மோதியடித்துகொல்ல வைத்தார்: ஓசியா 13:16
IRVTam [16] சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால்,
குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய
கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும். https://bible.com/bible/1899/hos.13.16.IRVTam இதனால் பிறகு
இவர்களே பாபிலோனியர்களின் குழந்தைகளை கல்லில் மோதியடிக்கிறவன் பாக்கியவான்
என்றெழுதினர்- சங்கீதம்
137:9 சரி
மற்றவர்களை ஏன் படைத்தார்? அவர்களை
கொல்லுவதற்கும் இஸ்ரவேலர் யுத்தம் செய்து பழகுவதற்கும் தானே? நியாயாதிபதிகள்
3:1-3 IRVTam [1] கானான்
தேசத்தில் நடந்த எல்லா யுத்தங்களையும் அறியாமலிருந்த இஸ்ரவேலர்களாகிய அனைவரையும்
சோதிப்பதற்காகவும், [2] இஸ்ரவேலின் புதிய
சந்ததியாரும், அதற்கு முன்பு யுத்தம் செய்ய அறியாமலிருந்தவர்களும் அவைகளை
அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் யெகோவா விட்டுவைத்தவர்கள் யாரென்றால்:
[3] பெலிஸ்தர்களின் ஐந்து அதிபதிகளும், எல்லா கானானியர்களும், சீதோனியர்களும், பாகால்
எர்மோன் துவங்கி ஆமாத்திற்குள் நுழையும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே
குடியிருக்கிற ஏவியர்களுமே. https://bible.com/bible/1899/jdg.3.1-3.IRVTam என்னவோர் கருணை |
19.நரகத்திற்கென்றே படைத்ததாக குர்ஆன் 7:179 கூறுகிறது
|
|
|
இறைவனுக்கு தன்
படைப்புகளை படைக்க முன்பே அவர்கள் எப்படி நடப்பார்கள் எங்கே செல்வார்கள் என
பூரணமாக அறிந்தே படைத்தான் -அத்தோடு அவன்
யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான் (குர்ஆன் 18:49, 4:40) -இந்த வசனத்திலேயே
அவர்கள் நரகம் போவதற்கான காரணம், அவர்கள் கண்களிருந்தும் பார்க்காமலும்
காதுகளிருந்தும் கேட்காமலும் உள்ளங்கள் இருந்தும் சிந்திக்காமலும் இருந்ததால்
தான் என அவ்வசனமே சொல்கிறது. (7:179) -நரகத்தில் பாவிகள் தம் பாவங்களை ஏற்றுக்கொண்ட பின்பே
நுழைவார்கள் (39:71,40:11,67:11,6:30). அத்தோடு
தாம் செய்த பாவங்களினால் தான் நுழைவார்கள் (7:36-40) -நரகத்திற்கென்றே படைத்திருப்பதென்பது, இறைவனது
முன்னறிவினால் அவர்கள் தம் பாவங்களால் நரகத்நிற்கே செல்வார்கள் என அறிந்து
படைத்ததாலும், இறைவன் அனுமதியின்றி அவன் ஆற்றல் வழங்காமல் எதையும் யாருக்கும்
செய்ய முடியாது என்பதால் மட்டுமே. ஆனாலும்
அவனவன் தன் சுய தேர்வின் படியே தன் விருப்பத்தின் படியே பாவம் செய்கிறான்.
நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம் செய்வதில்லை! இது
போன்றவற்றில் பொதுவாக மனிதனுக்கு அறிவு இல்லாதததால் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: ரோமர் 9:18-23
IRVTam [18] எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ
அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ
அவனைக் கடினப்படுத்துகிறார். [19] அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்
கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று
என்னோடு சொல்லுவாய். [20] அப்படியானால்,
மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள்
உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
[21] மிதிக்கப்பட்ட
ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு
பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு
அதிகாரம் இல்லையோ? [22] தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது
வல்லமையைத் தெரிவிக்கவும், [23] தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா
பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக,
அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும்
நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன? |
பைபிளிலும்
கர்த்தரே விசுவாசிக்காதபடி இருதயத்தை கடினப்படுத்துபவர் யோவான் 12:40
IRVTam [40] அவர்கள்
கண்களினால் பார்க்காமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும்
இருப்பதற்கும், நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக்
கடினமாக்கினார்” என்றான். https://bible.com/bible/1899/jhn.12.40.IRVTam பொய்யை
விசுவாசிக்கவேண்டி வஞ்சகத்தையும் அனுப்புவார் (2 தெசலோனிக்கேயர் 2:11-12). நியாயமின்றி உத்தமமான யோபுவை நிர்மூலமாக்க
சாத்தான் ஏவியதை செய்தவர் (யோபு 2:3).. அத்தோடு தம் பிள்ளைகளை நரபலி
கொடுக்க வைத்து வழிகெடுத்தவரும் அவரே(எசேக்கியேல் 20:25-26). ஜனங்களை வழி
தப்பி போகப் பண்ணி இருதயத்தை கடினமாக்குபவர் (ஏசாயா 63:17,) கெடுதியை
படைத்தவர் (ஏசாயா 45:7), கெடுதியாக நடந்துகொள்ள வைப்பவர் (சங்கீதம்
105:25) பொல்லாத ஆவியை அனுப்பி ஜனங்களை பாவம் செய்ய வைப்பவர் (1 சாமுவேல்
18:10, 19:9, 1 இராஜாக்கள் 22:18-23) இப்படி கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு மாற்றுமத
ஜாதிகளை உயிரோடு விட்டு வைத்ததே இஸ்ரவேலர் யுத்தம் செய்து பழகுவதற்கு தான் (நியாயாதிபதிகள் 3:1-3) ஆதலால் இது
தற்குறித்தனமானது |
20.ஸைனப் (ர) அவர்களுடன் திருமணம் பற்றி புகாரி
7420 &33:37
|
|
|
*அரபியில் இவ்வசனம் ஸைனப் மற்றும் ஸைத் விசயத்தில் இறங்கியது என்றே உள்ளது. மொழிபெயர்ப்பாளர் தெளிவாக புரிந்து கொள்வதற்காக ஸைத் மற்றும் ஸைனப் யாராக இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் "தம்பதியராயிருந்த" என போட்டிருக்கிறார்கள். *ஸைத் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி நபியிடம் முறையிட்டவராக
ஆலோசனை
செய்தார்.
அப்போது
நபிகளார்
"உன்
மனைவியை
உன்னோடு
வைத்துக்கொள்!
அல்லாஹ்வை
அஞ்சிக்கொள்!"
என்றே
சொன்னார்
(திர்மிதீ
2212) இதன்மூலம் ஸைத் தன் விருப்பப்படியே விவாகரத்து செய்தார். நபியின் ஆலோசனைப்படி நடக்கவில்லை என்பதை காட்டுகிறது. *விவாகரத்து நடந்து ஸைனபின் இத்தா (காத்திருப்புக்காலம்
-மூன்று
மாதவிடாய்
ஏற்பட்டு
சுத்தமடையும்
காலம்)
முடிந்த
பின்,
ஸைதை
ஸைனபிடம்
அனுப்பியே
நபிகளாருக்கு
பெண்
பேசினார்கள்.
அதிலே
ஸைத்
தனக்கு
ஸைனபின்
மீது
மரியாதை
அப்போது
அதிகரித்துவிட்டது
என்கிறார்.
அதன்
பின்பே
33:37இன்
இறுதிப்பகுதியான
"ஸைத்
அவளை
விவாகரத்து
செய்துவிட்ட
பின்னர்
உமக்கு
அவளை
திருமணம்
செய்து
வைத்தோம்."
என்பது
இறங்கியது
(முஸ்லிம்
2798) இதன்படி விவாகரத்து முடிந்து, ஸைதுக்கும் அப்பெண் மீது விருப்பம் இல்லாத நிலையில் அவரை வைத்தே நபிகளார் பேசினார் *இந்த திருமணத்தின்
நோக்கம்
என்ன
என்பதை
குர்ஆன்
33:37இன்
இறுதிப்பகுதி
கூறுகிறது: "ஏனெனில் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டால், அப்பெண்களை (தம் முன்னால் கணவர்களான வளர்க்கப்பட்டவர்களின் தந்தையர்களான) அவரகள் மணந்து கொள்வதில் யாதொரு தடையும் இருக்க கூடாது என்பதற்காகவே. மேலும் இது அல்லாஹ்வின் நடைபெற்று தீரவேண்டிய கட்டளையாகும்" அதாவது
சொந்த
மகனின்
முன்னால்
மனைவியரை
திருமணம்
செய்ய
முடியாது
(குர்ஆன்
4:23). ஆனால்
வளர்க்கப்பட்டவர்கள்
அத்தகைய
மகன்கள்
அல்ல
என்பதால்,
அவர்கள்
விவாகரத்து
செய்தால்
அப்பெண்ணை
அந்த
நபரை
வளர்த்த
நபர்
முடிப்பதில்
தவறில்லை
என்பதை
காட்டுவதற்காக
நிகழ்ந்ததோடு,
இறைவனது
கட்டளையும்
ஆகும். *அத்தோடு குர்ஆன் 33:37 நபிகளாரை கண்டிக்கிறதாகவும் உள்ளது. அதாவது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் மனிதர்களுக்கு பயந்து மறைத்தீர் என கண்டிக்கிறது. (மனிதர்கள் குறை கூறுவார்கள் என்ற அச்சம். அல்லாஹ் வெளியாக்க இருந்தது இந்த திருமணம்). இதனால் தான் நபிகளார் தனக்கு இறங்கிய வசனத்தில் ஏதாவதொன்றை மறைப்பார் என்றால் இதை மறைத்திருப்பார் என ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள் (புகாரி 7420). எவரும் தன் இச்சைக்கு இப்படி தன்னை கண்டித்து இட்டுக்கட்ட
மாட்டார்
அல்லவா? இதிலே
வளர்ப்பு
மகனின்
மனைவியை
அபகரித்தது
என்று
கூற
எந்தவித
நியாயமும்
இல்லை. (ஒரு
பேச்சுக்காக இதுபற்றி வரும் சாட்சிகளற்ற அறிவிப்புகளை உண்மையென கருதினாலும்,,
அவற்றிலே நபிகளார் தற்செயலாக ஸைனபை பார்த்ததாகவும் அதனால் ஈர்க்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஈர்க்கப்படுவதற்கு காரணம் ஹோமோன்களே.
அதனால் அவரை குற்றப் படுத்த முடியாது.
அப்போதுகூட நபிகளார் தம்
தலையை தாழ்த்திக்கொண்டு "உள்ளங்களை திரும்பக் கூடியவன் தூயவன்" என
கூறிக்கொண்டே சென்றுவிட்டார் என்றே அவை கூறுகின்றன.
(இவர்கள் புழுகுவது போன்று எதுவுமே இல்லை!). அதன் பின்பு ஸைத் ஸைனப் இருவருக்கும் ஒருவரையொருவர் வெறுப்பு உண்டாகிவிட்டது என்றும் அதனால் ஸைத் விவாகரத்து கோர
ஆலோசனை கேட்டு நபிகளாரிடம் வந்தார் என்றும் நபிகளார் வேண்டாம் என்று கூறியும் ஸைத் விவாகரத்து செய்தார் என்றும் பிறகு குர்ஆன்
33:37 இறங்கியதாகவும் அவை கூறுகின்றன. இந்த கதைகளின் படி
கூட, இறைவனின் இந்த திருமணக் கட்டளை நிறைவேறுவதற்காக நபியிற்கு விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நிகழ்வாகவே கூறப்படுகிறது. ஆனாலும் இவை அடிப்படையற்றவை ஆகும்.) இதிலே எது எப்படி இருந்தாலும் விமர்சிக்கப்பட எந்த குறையும் இதிலே கிடையாது!!!! |
*பைபிளிலே தாவீதை திருப்திப்படுத்த
அவரது
ஆண்டவரின்
மனைவிகளையும்
தேவனே
மடியில்
கொடுத்தார்: சாமுவேலின்
இரண்டாம்
புத்தகம்
12:8 TAERV [8] நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். https://bible.com/bible/3154/2sa.12.8.TAERV
(வார்த்தைக்கு
வார்த்தை
மொழிபெயர்ப்பில்
உன்
ஆண்டவனின்
மனைவிகளை
உன்
மடியில்
கொடுத்தேன்
என
உள்ளது.
ஒரு
பெண்ணை
மடியில்
கொடுத்தல்
என்பது
மனைவியாக
கொடுப்பதையே
குறிக்கும்
: ஆதி
16:5 IRVTam [5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை
உம்முடைய
மடியிலே
கொடுத்தேன்;
அவள்
தான்
கர்ப்பவதியானதைக்
கண்டு
என்னை
அற்பமாக
நினைக்கிறாள்;
யெகோவா
எனக்கும்
உமக்கும்
நடுநிலையாக
நியாயந்தீர்ப்பாராக”
என்றாள்.
https://bible.com/bible/1899/gen.16.5.IRVTam
(சும்மா பராமரிக்க கொடுப்பதற்கு தாவீது என்ன சுதந்திர போராட்ட தியாகியா? அதை தேவன் செய்தால் எப்படி உபகாரம் என கருத முடியும்??) *இதே தாவீது உரியாவின் மனைவியை கள்ளத்தனமாக
கர்ப்பமாக்கியதால்
, அக்குழந்தையை
தண்டித்தார்.
ஆனால்
அவளை
இவர்கள்
பாசையில்
சொல்வதென்றால்
ஆட்டையப்
போட்டு
புணர்ந்த
போது
பிறந்த
குழந்தையை
தேவன்
நேசித்தார்
-2 சாமுவேல்
12:14-15,24 2 சாமு 12:14-15, 24 IRVTam [14] ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான். [15] அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப்
பெற்ற
ஆண்பிள்ளையை
அடித்தார்;
அது
வியாதிப்பட்டுக்
கேவலமாக
இருந்தது.
[24] பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்;
அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார். https://bible.com/bible/1899/2sa.12.14-24.IRVTam
இப்படி
கள்ள
உறவை
சட்டபூர்வமாக
ஆட்டையப்
போட்டபோது
தேவன்
தன்
நேசரின்
செயலை
கண்டிக்காமல்
ஆதரித்தார்.
பிறகு அவரை உத்தமன் என்று வேறு சொல்கிறார் (1 இராஜாக்கள் 15:5) இதை
வைத்துக்கொண்டு,
சட்டத்தை
நிறைவேற்றுவதற்கு
நபிகளார்
செய்ததை
விமர்சிக்கலாமா
|
21.பைபிள் கற்பழித்தவனை போட்டுத்தள்ள சொல்வதாக உபாகமம்
22:25-26ஐ குறிப்பிட்டார்
|
|
|
இஸ்லாம்
கற்பழித்தவனுக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனையை வழங்குவதோடு கற்பழிக்கப்பட்ட
பெண்ணுக்கு தண்டனை இல்லை என்றே சொல்கிறது.புகாரி 6949 திருமணமானவன்
கற்பழித்த போது அவனை கல்லெறிந்து கொன்றனர்.அப்பெண்ணுக்கோ தண்டனை இல்லை- அபூதாவூத் 4379 |
பைபிளிலே
திருமணம் பேசப்பட்ட பெண்ணை கற்பழிக்கும் போது அவள் கத்தினால் மட்டுமே கற்பழித்தவனை
போட்டுத்தள்ளுவது சட்டம். ஆனால் அவள் கத்தவில்லை என்றால் அவளையும்
போட்டுத்தள்ள வேண்டும். அத்தோடு
திருமணம் பேசப்படாத
கன்னியை கற்பழித்தாலோ அவளது தகப்பனுக்கு 50 வெள்ளிக் காசுகளை கொடுத்து அவளை
மேலும் திருமணம் செய்து கற்பழிக்க வேண்டும்: உபாகமம் 22:23-29
IRVTam [23] “கன்னிகையான
ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை
ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால், [24] அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும்,
அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும்
அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து
கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. [25] “ஒருவனுக்கு
நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப்
பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன்
மாத்திரம் சாகக்கடவன். [26] பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல்
மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி
அவனைக் கொன்றதுபோல இருக்கிறது. [27] வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில்
கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது. [28] “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை
ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன்
உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், [29] அவளுடன்
உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்;
அவன் அவளைக் கற்பழித்ததால், அவள்
அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து
செய்யக்கூடாது. |

Comments
Post a Comment